சற்று முன்
Home / Tag Archives: Nada

Tag Archives: Nada

அடுத்த 24 மணி நேரத்துள் வட மாகாணத்தில் 70 தொடக்கம் 75 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசும்

வட மாகாணத்தில் 70 தொடக்கம் 75 கிலோமீற்றர் வேகத்தில் கடும்;காற்று அடுத்துவரும் 24 மணிநேரங்களுக்குள் வீசக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று அடுத்துவரும் 24 மணிநேரங்களுக்குள் வீசக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 46 மில்லிமீற்றரில் இருந்து 57 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சியும் அடுத்துவரும் 24 மணிநேரத்தினுள் எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com