சற்று முன்
Home / Tag Archives: பலி

Tag Archives: பலி

புத்தளம் விபத்தில் முல்லை. மாவட்டச் செயலக சாரதி பலி

புத்தளத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டச் செயலக புள்ளிவிபரவியல் திணைக்கள சாரதியான பருத்தித்துறையைச் சேர்ந்த செல்வராஜா ராஜராஜன் (வயது 41) என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கூட்டம் ஒன்றில் பங்குபற்றுவதற்காக புள்ளிவிபரவியல் திணைக்கள அதிகாரியை அழைத்துச் சென்றுள்ளார். முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது இன்று அதிகலை 02 ...

Read More »

இளவாலையில் விபத்து – பொலிசார் பலி – மூவர் காயம்

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்தனர். இச்சம்பவம் இன்று(5) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது இவ்விபத்தில் படுகாயமடைந்த நிலையில் ...

Read More »

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு – தமிழக மீனவர் பலி – மற்றொருவர் படுகாயம்

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை மீண்டும் தனது அத்துமீறலை அரங்கேற்றியுள்ளது. இந்த தாக்குதலில் மீனவர் ஒருவர் பலியானார். மற்றொரு மீனவர் படுகாயம் அடைந்துள்ளார். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று சுமார் 500 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரிணை கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இரவு ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com