சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் (page 6)

அரசியல் கட்டுரைகள்

இன ரீதியிலான பிரச்சினைகளை அணுகாது நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியுமா? – நிருபா குணசேகரலிங்கம்

  நாட்டில் நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் நடை­பெ­று­கின்­றன. அந் நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக சர்­வ­தேச நாடு­களின் நிதி­களும் வந்து சேர்­கின்­றன. அர­சாங்­கமும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் நல்­லி­ணக்கம் பற்­றிய அலு­வ­ல­கங்­களைத் திறந்து வைக்­கின்­றன. இவை எல்லாம் நடை­பெ­று­கின்ற நிலையில் சாதா­ரண மட்­டங்­களில் நல்­லி­ணக்கம் பற்றி பல கேள்­விகள் இருக்­கின்­றன. அதா­வது, இலங்­கையில் இன முரண்­பா­டுகள் மற்றும் அவ் ...

Read More »

மன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்ற கருத்துருவாக்கிகள் ஒன்றாகச்சந்தித்த மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. கடந்த 7 ஆண்டுகளில் இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது இதுதான் முதல் தடவை எனலாம். ...

Read More »

ஜெனீவாவுக்குப் போதல்; – நிலாந்தன்

தமிழ் மக்கள் காசிக்கு போவதுண்டு. கதிர்காமத்திற்கு போவதுண்டு, மடுவிற்கு போவதுண்டு. அவையெல்லாம் புன்ணியம் தேடிப் போகும் மத யாத்திரைகள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தழிழர்களுடைய வாழ்க்கையில் இணைந்திருக்கும் ஓரு புதிய அம்சம் “ஜெனீவாவுக்கு போதல்.” இது நீதி தேடிப் போகும் ஓர் அரசியல் யாத்திரை. ஜெனீவாவிற்கு தாயகத்திலிருந்தும் ஆட்கள் போகிறார்கள். டயாஸ்பொறாவிலிருந்தும் போகிறார்கள். ...

Read More »

தமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்? நிலாந்தன்

  கடந்த வாரம் யாழ் மறைக் கல்வி நிலையத்தில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச் சந்திப்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளும், மதகுருமார்களும் பங்கு பற்றியிருந்தார்கள். நிலைமாறு கால கட்ட நீதியை தமிழ் நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்வதும் இது விடயத்தில் சிவில் இயக்கங்களை எப்படிப் பங்காளியாக்கலாம் ...

Read More »

நிலைமாறு கால நீதிச்செயற்பாடுகள் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றனவா? – நிலாந்தன்

நிலைமாறு கால கட்ட நீதிக்கென்று கிட்டத்தட்ட 450 மில்லியன் டொலர்கள் தேவை என்று பல மாதங்களுக்கு முன் மதிப்பிடப்பட்டது. இந்நிதியானது நல்லிணக்கம், அமைதியைக் கட்டியெழுப்புதல், சமூக ஸ்திரத்தை ஏற்படுத்துதல், ஜனநாயக்கத்தைப் பலப்படுத்துதல் போன்ற நேர்மறையான அம்சங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இது ஒரு வெளிநாட்டு நிதி. ஆனால், இலங்கைத்தீவின் கடைசி நிதி அறிக்கையைப் பார்த்தால், அதில் ...

Read More »

சாட்சிகளின் காலமா? அல்லது என்.ஜி.ஓக்களின் காலமா?- நிலாந்தன்

அடுத்த மனித உரிமைகள் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில கடந்த வாரம் வரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. நல்லிணக்கம், நிலைமாறுகாலகட்ட நீதி போன்ற தலைப்புக்களின் கீழ் அவசர அவசரமாக கருத்தரங்குகளும் வகுப்புக்களும் நடாத்தப்பட்டன. இக்கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டு வந்த விதம் வேகம் அவற்றின் செறிவு என்பனவற்றைத் தொகுத்துப் ...

Read More »

யாழ்ப்பாணம்தான் வாள்ப்பாணம் இல்லை? – நிலாந்தன்

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘‘சுதேச நாட்டியம்”; எனப்படும் ஒரு பத்திரிகையின் தொகுப்புக்களை தமது ஆராய்ச்சித் தேவைகளுக்காகப் படித்திருக்கிறார். புலவர் கல்லடி வேலுப்பிள்ளை சுதேச நாட்டியத்தின் ஆசிரியராக இருந்தார். அது மாதம் ஒருமுறை வெளியிடப்பட்டது. அதில் ஓர் இதழில்,அக்காலப்பகுதிக்குள் நிகழ்ந்த 14 கொலைச் ...

Read More »

தமிழ் ஊடகப் பரப்பும், அகற்றப்பட வேண்டியவையும்! – புருசோத்தமன் தங்கமயில்

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர், இதோ போன்றதொரு காலையில் (ஜூன் 01) அரிய தொகுப்புக்கள், வரலாற்றுச் சுவடிகள் உள்ளடங்கலாக சுமார் 97,000 புத்தகங்களுடன், யாழ். பொது நூலகம் எரிந்து அடங்கியது. எரித்தவர்கள், இறுமாப்போடு கடந்து போனார்கள். எரிந்துபோன புத்தகங்களின் எச்சங்களைக் கட்டிக்கொண்டு அழுதவர்களின் மனவடு, எந்தவித ஆற்றுதலும் இன்றி, எரிந்து எழுந்த சுவாலைக்குள்ளும், அதன் வெம்மைக்குள்ளும் இன்னமும் ...

Read More »

சிறிசேன யாப்பும் இறுதியானதில்லையா? – நிலாந்தன்

வரலாறுதான் மு.திருநாவுக்கரசுவின் அடிப்படை அறிவியல் ஒழுக்கம் ஆகும். அவர் அடிக்கடி கூறுவர் “வரலாற்றில் இருந்தே அறிவியல் தொடங்குகிறது. அது தத்துவத்தில் முழுமை அடைகிறது” என்று. இவ்வாறு எல்லாவற்றையும் வரலாற்றுக் கண்கொண்டு பார்ப்பதே அவருடைய தனிச்சிறப்பாகும். இதனாலேயே அவர் அவருடைய சமகாலத்து தமிழ் அறிஞர்கள் பலரிடமிருந்தும் துலக்கமான விதங்களில் வேறுபடுகிறார். இலங்கைத் தீவின் யாப்பு உருவாக்கப் போக்குகளையும் ...

Read More »

நினைவு கூர்தல் – 2016 நிலாந்தன்

இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன. வடமாகாணசபை உத்தியோகபூர்வமாக நினைவு கூரப் போகின்றது என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து கூட்டமைப்பு பிரமுகர்கள் கடந்தவாரம் முழுவதும் ஓடி ஓடி விளக்கேற்றினார்கள். இதில் ஒருவித போட்டி ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com