சற்று முன்
Home / விளையாட்டு

விளையாட்டு

ஐ.பி.எல். தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பம்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) ரி-20 தொடரின் 2020ஆம் ஆண்டுக்கான தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னர் அறிவித்தபடி, போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செய்திருந்தது, அதற்கான அனுமதியை இந்திய அரசுக்கு ...

Read More »

ரி20 உலகக் கிண்ணத் தொடர்பு ஒத்திவைப்பு

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் சபை ஐசிசி) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கோரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, ஆஸ்திரேலியாவில் ஒக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை திட்டமிடப்பட்டுள்ள ரி20 உலகக் கிண்ணத் தொடர் ஒத்திவைக்கப்படும் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ...

Read More »

பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட் போட்டி ஒத்திவைப்பு

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குறித்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் ...

Read More »

கஷ்மீரில் கிரிக்கெட் பயிற்சி பட்டறை தொடங்கவுள்ள டோனி.

ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியிலுள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனி, அங்கு கிரிக்கெட் பயிற்சி பட்டறை ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் டோனி, துணை இராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதனால் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் கூட அவர் ...

Read More »

யாழில் துடுப்பாட்டத்திற்கு புற்தரை மைதான வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்

யாழில் துடுப்பாட்டத்திற்கு புற்தரை (டேவ்) மைதான வசதிகள் இல்லை. துடுப்பாட்டப் போட்டிகளை புற்தரையில் நடத்தவே எமக்கு விருப்பம். ஆனால் யாழில் அதற்கான வசதிகள் இல்லை. இதனை ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரிக்கை விடப்பட்டள்ளது. விஜயரட்ணம் ஞாபகார்த்த இருபதுக்கு இருபது (T20) கடின பந்து (லெத போல்) துடுப்பாட்ட போட்டிக்கான அணிகளின் அறிமுகம், சீருடை (ஜெசி) வெளியிடு ...

Read More »

யாழில் முதல் முறையாக மின்னொளியில் இருபதுக்கு 20 (T20) துடுப்பாட்டச் சுற்றுத் தொடர்

விஜயரட்ணம் ஞாபகார்த்த இருபதுக்கு இருபது (T20) கடின பந்து (லெத போல்) துடுப்பாட்ட போட்டி யாழில் முதல் முறையாக மின்னொளியில் நடத்தப்படவுள்ளது. யாழில் உள்ள கழகங்களில் அழைக்கப்பட்ட எட்டு கழகங்களுக்கு இடையில் குறித்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன. போட்டிக்கான அணிகளின் அறிமுகம், சீருடை (ஜெசி) வெளியிடு என்பன நேற்றைய தினம் யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ...

Read More »

“சிறுத்தைகளை வேட்டையாடின வேங்கைகள்” – யாழ் சுப்பர் லீக் கிண்ணம் வேலணை வேங்கைகள் வசம்

யாழ் சுப்பர் லீக் சுற்றுப் போட்டியில் இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணச் சிறுத்தைகளை வீழ்த்தி வேலணை வேங்கைகள் வெற்றிகொண்டு யாழ் சுப்பர் லீக் முதலாவது பருவத் தொடர் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட்டினை மக்கள் மயப்படுத்தும் நோக்கத்துடன் யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது பருவகால தொடரின் ...

Read More »

வேங்கைகளும் சிறுத்தைகளும் மீண்டும் மோதும் இறுதிப் போட்டி சனிக்கிழமை

யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கம் முதன் முறையாக யாழின் 120 வீரர்களை உள்ளடக்கிய 8அணிகளை கொண்ட தொழில் முறை ரீதியான JAFFNA SUPER LEGE துடுப்பாட்டத் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது… யாழ் மாவட்டதினை மட்டும் உள்ளடக்கிய *ARIYALAI WARRIORS *JAFFNA PANTHERS *VELANAI VENKAIKAL *KOKUVIL STARS *POINT PEDRO SUPER KINGS *THELLIYOOR ...

Read More »

JSL சுற்றுத் தொடரில் நல்லூர் பிறவுண்சை 6 இலக்குளால் தோற்கடித்தது யாழ்ப்பாணச் சிறுத்தைகள் அணி

JSL சுற்றுத் தொடரில் நேற்று (19.01.2019) நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் யாழ்ப்பாணச் சிறுத்தைகள் அணியை எதிர்த்து நல்லூர் பிறவுண்ஸ் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணச் சிறுத்தைகள் அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது. முதலிலே துடுப்பெடுதாடிய நல்லூர் பிறவுண்ஸ் அணியினர் 20 பந்து பரிமாற்றங்களை எதிர் கொண்டு அனைத்து இலக்குகளை இழந்து 124 ஓட்டங்களைப் ...

Read More »

JSL சுற்றுத் தொடரில் தனது முதல் போட்டியில் மூன்று இலக்குளால் வென்றது அரியாலை வாரியஸ்

JSL சுற்றுத் தொடரில் நேற்று (19.01.2019) நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் அரியாலை வாரியஸ் அணி பருத்தித்துறை சுப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மூன்று இலக்குகளால் வெற்றிபெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அரியாலை வாரியஸ் அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது. முதலிலே துடுப்பெடுதாடிய அணியினர் பருத்தித்துறை சுப்பர் கிங்ஸ் 20 பந்து பரிமாற்றங்களை எதிர் கொண்டு 06 ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com