சற்று முன்
Home / சிறப்புக் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள்

நம்மவரின் கார் றேஸ் – மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி – சிறப்புக் கட்டுரை

மக்கள் மனம் மகிழ்ந்து பார்த்த கேளிக்கை விளையாட்டுக்களில் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியும் ஒன்று. சவாரிப் போட்டிகளின் ரசனை எந்தளவுக்கு உயர்வாக இருந்தது என்பதைக் குறிக்க இது நல்லதோர் உதாரணம். யாழ்ப்பாணக் கிராமிய வாழ்வில் பெரும் செல்வாக்கைச் செலுத்திய சவாரிப் போட்டிகளின் தடங்கள் மீது இன்று நடந்து பார்ப்போம்.மேற்கு நாடுகளில் கார் ஓட்டப் போட்டிகள் எவ்வளவு பிரபலமாக ...

Read More »

கஜேந்திரன்களின் எதேச்சதிகாரம்; முன்னணியின் சிதைவு?

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிகொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி” இப்படி ஆரம்பிக்கும் நாட்டார் பாடலொன்று தமிழில் மிகவும் பிரபலமானது. கடுவெளிச் சித்தர் எழுதியது. “…நீ விரும்பி வேண்டி காத்திருந்து பெற்ற ஒரு விடயத்தை தவறான வகையில் பயன்படுத்தி வீணாக்கிக் கொள்கிறாய்…” என்பதுதான் இந்தப் பாடலின் ...

Read More »

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கம் யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமாக இவ் ஆண்டு செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாருக்கு வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பட்டமளிப்பு விழா 06.12.2019 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 08.12.2019 ...

Read More »

அமேசன் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சி தோல்வி….

உலக உயிரினங்களுக்கான ஒட்சிசனில் 20 சதவீதத்தை வழங்கும் புவியின் நுரையீரலுக்கு வந்திருக்கும் பேராபத்து! அரியவகை விலங்குகள், மரங்கள் அழிகின்றன; புகைமண்டலம் அயல்நாடுகளுக்கும் பரவுவதால், சுகாதாரக் கேடு ஏற்படுமென நாசா அச்சம்! அமேசன் மழைக்காடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.காடுகள் தொடர்ந்து எரிவதால் ஆபத்தை விளைவிக்கக் கூடிய கார்பன் மோனாக்சைட், பொலிவியா மற்றும் பிரேசில் பகுதியில் உள்ள வளிமண்டலத்தில் ...

Read More »

“கச்சான் வியாபாரிகளிடம் இலட்சங்கள் கப்பிறேட் நிறுவனங்களிடம் ஆயிரங்கள்” – விளம்பரக் கட்டண அறவீடு – சிறப்புப் பார்வை

நல்லூர் திருவிழாக் காலத்தில் கச்சான் விற்பவர் முதல் அன்றாடா வியாபாரிகளிடம் 10 ஆயிரம் ரூபா முதல் 2 இலட்சம் ரூபா வரையான ஏலத்தொகைக்கு கடைகள் அமைப்பதற்கான நிலத்தினை வாடகைக்கு கொடுக்கும் யாழ்ப்பாணம் மாநகரசபை யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் காப்பிறேட் நிறுவனங்கள் பாரிய விளம்பரப் பதாதைகளை அமைப்பதற்கு சுமார் 50 ஆயிரம் ரூபா வரையான தொகையினை ...

Read More »

பெண் தலமைத்துவ குடும்பங்களின் பிரச்சனையும் அதிகரிக்கப்பட வேண்டிய பெண் பிரதிநித்துவமும் -ரி.விரூஷன்

பெண்கள் என்ற ஒரு சொல்லை சுற்றி தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு விடயப் பரப்புக்கள் கட்டியெழுப்பட்டுள்ளது. பெண்களுக்கு என வருடத்தில் ஒரு நாளினை ஜக்கிய நாடுகள் சபையானது சர்வதேச மகளீர் தினம் என பிரகடனப்படுத்தியுள்ளது. அத்தகையளவு பெண்களுக்கான முக்கியத்துவமானது சர்வதேச ரீதியாக உணரப்பட்டுள்ளது. பெண்மை என்பது இல்லையென்றால் இப் பூமியில் உயிரினங்களே தோன்றியிருக்க முடியாது. ...

Read More »

மக்கள் வாழ்க்கையில் பொறுப்புடைமையும் சேவை வழங்கலும்

Responsibility Words Representing Duty Obligation And Accountable அபிவிருத்தி நடவடிக்கைகள் குடிமக்கள் சார் முன்னேற்றத்தையும் பொருளாதார விருத்தியையும் மையமாக கொண்டமைந்தவை. அவற்றின் திட்டமிடல்கள் மக்கள் பங்கேற்பை உள்வாங்கி அதற்கமைய நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எவ்வளவு வலியுறுத்தப்படுகிறதோ அதேயளவு மக்கள் கண்காணிப்பையும் உள்வாங்க வேண்டும். அத்தகைய ஒரு முறைமை போன்றதே குடிமக்கள் அறிக்கை அட்டை முறைமை ...

Read More »

“பறை சாவுக்கு அல்ல, வாழ்வியலுக்கு” – சொல் ஆவணப்படம் குறித்த பார்வை

பறையை செத்த வீட்டில் வாசிக்கும்போது, பறையை நிர்வாணமாகவும், கோவிலில் வாசிக்கும்போது சிவப்பு துணியால் நிருவாணத்தை மறைந்துக்கொள்ளும் கலாசார வன்முறையை மிக நுணுக்கமாக விவரிக்கிறது இந்த “சொல்” ஆவணப்படம். சிவப்பு துணியால் மறைந்துள்ள கொடூர கலாசாரத்தின் அரசியலை இது நொறுக்குகிறது. வேதர் காலத்தில் வர்ணம் என்ற அடிப்படையில் மக்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அது அவர்கள் செய்யும் தொழில்களுக்கமைய. ...

Read More »

அபிவிருத்திற்கான பெண்களின் பங்களிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி மகளிர் தினத்தில் வெளியிட்ட அறிக்கையில், தேசத்தின் சமூக – பொருளாதார நலனிற்கான பெண்களின் பங்களிப்பைப் பற்றி வலியுறுத்தினார்கள். அறிக்கையின் அடிப்படை செய்தி மிகத் தெளிவாக இருந்தது. அறிக்கைக்கமைய பெண்கள் பொருளாதார அபிவிருத்திற்குள் சம பங்காளர்களென கருதுவதின் ...

Read More »

நுண் கடன் – சிவலிங்கம் அனுஷா

முல்லைதீவு என்பது ஒரு விவசாய மண்ணை பெற்ற மாவட்டமாகும். விவசாயத்தை நம்பி வாழ்ந்த வரலாறு முல்லைதீவு மக்களுக்கு இருக்கின்றது. போர் முடிந்த இக் காலத்திலும் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அம்சமாக விளங்கும் சேமிக்கும் வழக்கம் முல்லைதீவு மக்களுக்கும் இருந்தது. நகைகளை அடமானம் வைத்து விவசாயம் செய்தனர். இல்லையெனில் தங்களின் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com