சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள்

பிரித்தானிய தூதரக அதிகாரிகள் சுரேஷ் பிரேமசந்திரனுடன் சந்திப்பு

பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் நெயில் கவனாக் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோரை இன்று சந்தித்து பேசினர். இச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தி;ல் ...

Read More »

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று மல்லாகம் குளமங்காலில் நடைபெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், ஈழ தமிழர் சுயாட்சி கழக செயலாளர் நாயகம் அனந்நி சசிதரன், கந்தையா அருந்தவபாலன் அரசியல் பிரமுகர்கள், கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More »

ரவிராஜின் பிறந்த தின நிகழ்வுகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா இரவிராஜினுடைய 58வது பிறந்த தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்று. அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செழுத்தப்பட்டது. இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளர் சசிகலா ரவிராஜ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சயந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Read More »

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை உயிரிழப்பு

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக வவுனியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார். 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான விக்கினேஸ்வரன் என்பவரை தேடி குறித்த போராட்டங்களில் கலந்து கொண்ட செட்டிகுளம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது69) என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் ...

Read More »

அதிகாலை கொள்ளையர்களான சகோதர்கள் இருவர் யாழில் கைது

யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசங்களில் அதிகாலை வேளைகளில் வீதியில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை அறுக்கும் பொம்மைவெளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் பொம்மைவெளிப்பகுதியில் நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 3 பெண்களிடம் அறுக்கப்பட்ட சுமார் 6 பவுண் எடையுடைய தங்கச் சங்கிலிகள், கோப்பாய் பொலிஸ் ...

Read More »

ஹோட்டல் அமைக்க அனுமதி கோரியவர் மறியலில்.

அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி அமைக்க தெரிவு செய்யப்பட்ட இடத்தில் முற்காலத்தில் அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டகள் உள்ளன என்று தெரிவித்து அனுமதி கோரியவருக்கு எதிராக தொல்பொருள் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை சரணடைந்த ...

Read More »

மணல் அகழ்வு விகாரம், ஒப்பந்தம் மூலம் தீர்வு

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு பகுதியில் ஏற்பட்ட மணல் விநியோக முரண்பாடு பருத்தித்துறை பொலிஸார், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் தலையீட்டால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமது பகுதி வாகனங்களை மணல் விநியோகத்திற்கு இணைத்துக் கொள்ளவில்லை என்பதால் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதி மக்கள் மணல் விநியோக மறியல் போராட்டத்தில் நேற்று முன்தினம் (17) ...

Read More »

நீர்வேலி குறுக்குவீதி புனரமைப்பு

நீண்டகாலமாக புனரமைக்கப்பட்டாமல் இருந்த நீர்வேலி குறுக்கு வீதியின் புனரமைப்பு பணிகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ப கடந்த ஆட்சியின் ஐ-றோட் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குறித்த வீதியை புனரமைப்பு செய்ய இணக்கம் காணப்பட்டது. இதன்படி இவ் வீதியானது நீர்வேலி சந்தியில் இருந்து அச்செழு மூன்று சந்தி இணையும் 4.33 கி.மீற்றர் வரை காப்பெற் வீதியாக ...

Read More »

அளவெட்டியில் தீடீர் சோதனை, அச்சத்தில் மக்கள்

யாழ்பாணம் அளவெட்டிப் பகுதியில் இராணுவம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (16) காலை வேளை திடீரென பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்த இராணுவம் வீடுகளை முழுமையாக சோதனை செய்துள்ளது. இது தொடர்பில் அளவெட்டியில் வசிக்கும் ஒருவர் எமது இணையத் திற்குகருத்து தெரிவிக்கையில், சோதனை நடவடிக்கைகளுக்காக 05 இராணுவத்தினரும் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com