சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 430)

முக்கிய செய்திகள்

டக்ளஸ் அங்காலும் இஞ்சாலும் வாலாட்டுறார் – சம்பந்தன் எங்களிற்காய் கதைப்பதில்லை – உவங்கள் எங்களிற்கு தேவையில்லை

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் மக்களிடம் ஒரு முகமும் அரசிடம் இன்னோர் முகமுமாக இரட்டை முகம் காட்டுவதாகவும் அவர்களால் தமக்கு தீர்வு கிடைக்கும் என தாம் ஒருபோதும் நம்பவில்லை என்றும் கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற  மக்கள் கருத்தறியும் நிகழ்வில் கலந்துகொண்டு சாட்சியமளித்துள்ள பெண் ஒருவர் தாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நேர்மையான நீதவான் மூலமாக ...

Read More »

நடை பழகும் மகிந்த நாட்டைப் பிடிக்க இடமளியோம் – அமைச்சர் திகா

நாட்டில் ஆட்சியினை குறுக்கு வழியில் கைப்பற்ற முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் எந்த பகுதியிலிருந்து நடை பழக பாதை யாத்திரை சென்றாலும் இன்னும் நான்கு வருடங்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். மலைநாட்டு புதிய கிராமங்கள், ...

Read More »

ஒருமுறை ஆண்டபின் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கால்கள் தேய நடக்கும் தேவை எனக்கு ஏற்படாது – ஜனாதிபதி மைத்திரி

ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்து மீண்டுமொரு ஆட்சியைக் கோரி இரு கால்களும் தேயும் வரை நடந்துசெல்வதற்கான தேவை தனக்கு ஏற்படாதெனத் தெரிவித்த ஜனாதிபதி  முன்னாள் தலைவர்கள் சரியான முறையில் அரசாட்சி செய்திருந்தால் இரு கால்களும் தேயும் வரை நடந்துசெல்லும் தேவை ஏற்பட்டிருக்காது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். தனது பதவிக் காலத்தில் தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் உரியவாறு நிறைவேற்றுவதாகவும் ...

Read More »

கண்டி பாதயாத்திரை ரோதை யாத்திரையாக மாறிவிட்டது – வசந்த சமரசிங்க கேலி

நாட்டில் நடந்து முடிந்த ஜனவரி 8ம் திகதி தேர்தலில் தோல்வியை தழுவிக்கொண்ட முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீ்ண்டும் ஆட்சியை கைப்பற்ற நடாத்தப்படும் கண்டி பாதயாத்திரை ரோதை யாத்திரையாக மாறிவிட்டது. பாத யாத்திரை என்றால் நடந்தே செல்ல வேண்டும். மஹிந்தவுக்கு வயது 70வது ஆகியதால் வாகனத்தில் யாத்திரையாக செல்கின்றாரா ? என கேள்வி எழுப்புகின்றார் வடமத்திய ...

Read More »

எங்கு ? எவ்வாறான சந்தை? – நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே இறுதி தீர்மானம் – வடக்கு முதலமைச்சர்

எங்கு எவ்வாறான சந்தை அமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு, பொருளாதார மையம் மாங்குளத்திலும் வவுனியாவிலும் அமையப்போவது எல்லோரும் அறிந்ததே. மாங்குளத்தில் கடல் உணவு சம்பந்தமான சந்தையும், வவுனியா மதகுவைத்த குளத்தில் ...

Read More »

வடமாகாணத்தில் இரண்டு பொருளாதார மத்திய நிலையங்கள் ! – அரசு அறிவிப்பு

வட மாகாணத்தில் வவுனியா மற்றும் ஓமந்தை ஆகிய இரண்டு இடங்களிலும் இரு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(27) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு ...

Read More »

பௌத்தத்திற்குப் பாதிப்பு ஏற்படும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காது – ஜனாதிபதி

நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பில் பௌத்த சமயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதை அகற்றி புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரங்கள் முற்றிலும் போலியானவை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மகா சங்கத்தினருக்கோ அல்லது பௌத்த சமயத்திற்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் எவ்வித நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காது எனத் தெரிவித்தார். பௌத்த மக்கள் உள்ளடங்களாக எல்லா சமயங்களும் ...

Read More »

போரானது எம்மை அழித்;தபோதும் “நாம் தமிழர்” என்ற அடையாளத்தை உலக அரங்கில் பொறித்துள்ளோம் – முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

போரானது எம்மைப் பெருத்த அழிவுகளுக்குள் இட்டுச் சென்றாலும் உலக அரங்கில் “நாம் தமிழர்” என்ற அடையாளத்தையும் பொறிக்க உதவி செய்துள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசிய நாட்கள் போய் பிறநாட்டு நல்லறிஞர் எம்மை வெகுவாகப் புகழ்ந்து பேசும் நிலையை அடைந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். கைதடி மேற்கு சரஸ்வரதி சனசமூக ...

Read More »

விடுதலைப் புலிகள் குறித்து விழிப்புடனிருக்க படையினருக்கு பணிப்பு

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியில் தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இராணுவத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க நவீன உத்திகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது ...

Read More »

இவ்வளவு செய்த நான், 10 நாட்களில் துரோகி ஆக்கப்பட்டுவிட்டேன் – முரளிரதரன் வருத்தம்

இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான தொடருக்காக, அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இடம்பெறும் போட்டிக்கு முன்பாகவும், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com