சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 420)

முக்கிய செய்திகள்

2020 இல் நாட்டின் கடன்சுமை நீக்கப்படும் – பிரதமர் ரணில்

2020ம் அண்டாகும் போது இந்த நாட்டின் கடன் சுமையை குறைப்போம். ராஜபக்ஷ குடும்பம் பெற்ற கடன்களை நாங்கள் அடைப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் இன்று (10) பொரளை கெம்பல் மைதானத்தில், அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ...

Read More »

பொருளாதார நெருக்கடிகள், ஐ.நா அச்சுறுத்தல்களிற்குப் பயந்தே மகிந்த முன்கூட்டிய தேர்தலை நடாத்தி தோல்விகண்டார் – ஜனாதிபதி சிறிசேன

பொருளாதார நெருக்கடி மற்றும் ஐ.நாவினால் ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க முடியாதமை காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ திடீர் தேர்தல் ஒன்றை நடத்தி தோல்வி கண்டதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு சம்பந்தமாக தவறான பிரசாரங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு ஊடக நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ...

Read More »

போதைக்கு எதிராகக்கூட போராடத் தயாரில்லாத யாழ்ப்பாணத்தில் 70க்கும் அதிகமான சாராயக் கடைகள் !

அபிவிருத்திச் செயற்பாடுகளில் குறைபாடுகள் இருந்தாலோ, வேறு தேவைகள் நிறைவேற்றப்படாவிட்டாலோ வீதியில் இறங்கி போராட்டம் நடத்துக்கின்ற அரசியல்வாதிகளோ மற்றவர்களோ எவரும் சமூகத்திற்குக் கேடு விளைவிக்கின்ற தேவையற்ற போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதில்லை என யாழ்ப்பாணத்தில் கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருள் ஒழிப்புக்காகச் செயற்பட்டு வருகின்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இதற்காக போராடி வருகின்றார்கள் என்று ...

Read More »

எமது அபிவிருத்திகளை மத்திய அரசின் திணைக்களங்கள் திட்டமிட்டு தடுக்கிறன – முதலமைச்சர் குற்றச்சாட்டு

எமது பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் பல இங்கு செயற்படும் சில திணைக்களங்களின் முறையற்ற செயல்களினால் முற்றிலும் முடக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இரணைமடு குளக்கட்டு திருத்த வேலைகள் மாரிகாலத்திற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும் என முனைப்புடன் செயலாற்ற விழைகின்ற போது வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு, கனியவள அமைச்சு, மத்திய சுற்றாடல் ...

Read More »

வாகீசம் உதவி ஆசிரியர் மீது தாக்குதல் முயற்சி – சுன்னாகம் பொலிசாரிற்கு எதிராக சுன்னாகம் பொலிஸ் நிலைத்தில் முறைப்பாடு

உடுவில் மகளிர் கல்லூரிப் பிரதேசத்தில் செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வாகீசம் இணைய உதவி ஆசிரியரை அச்சுறுத்தியமை மற்றும் அவரை தள்ளிவிட்டு தாக்க முனைந்தமை புகைப்படக்கருவிகளை தட்டிவிட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சுன்னாகம் பொலிசாருக்கு எதிராக சுன்னாக பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  உடுவில் மகளீர் கல்லூரியில் அதிபர் மாற்றத்திற்கு எதிராக கடந்த 3ம் திகதி ...

Read More »

மாணவிகளைத் துரத்தி துரத்தி வீடியோ எடுத்து சுன்னாகம் பொலிசார் அடாவடி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டுவிழா நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி வெள்ளிக்கிழமை (09) யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலையில் தென் ஆசியாவின் முதற் பெண்கள் பாடசாலையான வரலாற்றுப் புகழ்மிக்க உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளை சுன்னாகம் பொலிசார் துரத்தித் துரத்தி விடியோ எடுத்து மிரட்டியமை யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவங்கள் தொடர்பில் யாழ் ...

Read More »

உடுவில் மகளீர் கல்லூரி அதிபர் மாற்றத்திற்கான போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது

உடுவில் மகளீர் கல்லூரி அதிபர் மாற்றத்திற்கான போராட்டம் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சனின் தலையீட்டுடன் , முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. உடுவில் மகளீர் கல்லூரிக்கு புதிதாக அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பழைய அதிபரின் சேவைக்காலம் நீடிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 3ம் திகதி முதல் சில மாணவிகள் , ...

Read More »

வடக்கில் இராணுவமே தேவையில்லை என்கிறோம் அவர்களிற்கு காணிகள் இங்கு எதற்கு – வடக்கு முதல்வர்

வடக்கில் இராணுவமே தேவையில்லையென்று நாம் கூறிவருகின்றோம் ஆனால் அவர்கள் இராணுவத்திற்கு காணி தேவை எனக்கூறுவது பொருத்தமற்றதென தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நிலம், புனர்வாழ்வு, மீள்குடியேற்ற ஆகியன குறித்து வட மாகாணசபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்ட பின்னரும் யாழ்.அரச அதிபர் போர்க்காலம் போன்று இராணுவத்தின் சொல்கேட்டு ஒருதலைப்பட்ச முடிவை எடுப்பது பாதகமான நிலையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் தேவைகள் வடக்கு ...

Read More »

இலங்கை முப்படைகள் மற்றும் போலீஸ் துறைகளில் தமிழர்களுக்கு கூடுதல் இடம் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க

எதிர் காலத்தில் இலங்கை முப்படைகள் மற்றும் போலீஸ் துறைகளில் தமிழர்களை கூடுதலாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் வழங்கிய போது பிரதமர் இதனை அறிவித்தார். யுத்தம் ஆரம்பித்த பின்னர் அரசு பாதுகாப்பு தரப்பில் கடமையாற்றிய தமிழ் அதிகாரிகள் விடுதலை புலிகளினால் ...

Read More »

இறுதிநிமிடச் சமர் வரையில் பிரபாகரனினது தலைமைத்துவம் மிகச் சிறந்ததாக இருந்தது – ஓய்வுபெற்ற தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உயர்ந்தபட்ச ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியன குறித்து புகழ்ந்துரைத்துள்ள சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, இறுதிநிமிடச் சமர் வரையில் பிரபாகரனினது தலைமைத்துவம் மிகச் சிறந்ததாக இருந்தது என்றும் பாராட்டியுள்ளார். இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com