சற்று முன்
Home / Tag Archives: நிமலராஜன்

Tag Archives: நிமலராஜன்

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (படங்கள்)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது. யாழ் பிரதான வீதியிலுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து பிற்பகல் 03.30 மணியளவில் யாழ் ஊடக அமையத்தில் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுரைகளும் இடம்பெற்றன. நிகழ்வில் வடக்குமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ...

Read More »

நிமலராஜன் 16ஆம் அண்டு நினைவு – ஊடக அறிக்கை

ஊடக அறிக்கை 19.10.2016 இன்றுடன் எங்கள் சக நண்பன் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்து செல்கின்றது. இலங்கையினில் தமிழர் தாயகத்தினில் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான எமது மக்களிற்கு எவ்வாறு நீதி கிடைக்கவில்லையோ,அதே போன்று படுகொலை செய்யப்பட்ட நிமலராஜன் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கும் இது வரை நீதி கிடைக்கவில்லை. நிமலராஜன் ...

Read More »

தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் விசாரணை வேண்டும் !

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. யாழ் ஊடக மையம் வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதி ஊடக அமைப்புக்களின் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com