சற்று முன்
Home / Uncategorized / அவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூவகை கிரிக்கெட் போட்டிகளுக்கு வீரர்கள் தெரிவு

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூவகை கிரிக்கெட் போட்டிகளுக்கு வீரர்கள் தெரிவு

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்,ஒருநாள், மற்றும் ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு தனி தனியே வீரர்களை கொண்ட குழாம்களை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு அறித்துள்ளது.

டெஸ்ட் அணிக்கு திமுத் கருணாரட்னவும் சர்வதேச ஒருநாள்கிரிக்கெட் மற்றும் சர்வதேச இருபது20 கிரிக்கெட் அணிகளுக்கு தசுன் ஷானக்கவும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் குழாம் (24 வீரர்கள்)

திமுத் கருணாரட்ன (அணித் தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க,காமில் மிஷார, ஓஷத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ்,ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ்,நிரோஷன் திக்வெல்ல, தினேஷ் சந்திமால், சாமிக்ககருணாரட்ன, ரமேஷ் மெண்டிஸ், மொஹமத் ஷிராஸ்,ஷிரான் பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க, லஹிருகுமார, கசுன் ராஜித்த, விஷ்வா பெர்னாண்டோ, அசித்தபெர்னாண்டோ, ஜெவ்றி வெண்டர்சே, லக்ஷித்த ரசஞ்சன,ப்ரவீன் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய, சுமிந்த லக்ஷான்.

சர்வதேச ஒருநாள் குழாம் (26 வீரர்கள்)

ன் ஷானக்க (தலைவர்),தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ்,சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா,அஷேன் பண்டார, தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, ஜனித் லியனகே, துனித்வெல்லாலகே, தனஞ்சய லக்ஷான், சஹான் ஆராச்சி,வனிந்து ஹசரங்க டி சில்வா, சாமிக்க கருணாரட்ன, லஹிருமதுஷன்க, ரமேஷ் மெண்டிஸ், துஷ்மன்த சமீர, பினுரபெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க, லஹிரு குமார, கசுன்ராஜித்த, ஜெவ்றி வெண்டர்சே, மஹீஷ் தீக்ஷன, ப்ரவீன்ஜயவிக்ரம.

சர்வதேச இருபது குழாம் (26 வீரர்கள்)

தசுன் ஷானக்க(தலைவர்), தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ்,சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, அஷேன் பண்டார, நிரோஷன் திக்வெல்ல, துனித்வெல்லாலகே, தனஞ்சய லக்ஷான், சஹான் ஆராச்சிகே,வனிந்து ஹசரங்க டி சில்வா, சாமிக்க கருணாரட்ன, லஹிருமதுஷன்க, ரமேஷ் மெண்டிஸ், துஷ்மன்த சமீர, பினுரபெர்னாண்டோ, மதீஷ பத்திரண, நுவன் துஷார, கசுன்ராஜித்த, நிப்புன் மாலிங்க, லஹிரு குமார, ஜெவ்றிவெண்டர்சே, மஹேஷ் தீக்ஷன, ப்ரவின் ஜயவிக்ரம, லக்ஷான்சந்தகேன்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com