சற்று முன்
Home / செய்திகள் / 5 நாள் அமர்விற்கு 20 இலட்சம் – ஏப்பம்விட்டது தமிழர் அரசு

5 நாள் அமர்விற்கு 20 இலட்சம் – ஏப்பம்விட்டது தமிழர் அரசு

வடமாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணைக்காக முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினது செலவாக 3 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ள நிலையில்  தொடர்பில் தாங்களும் விவாதிக்கவேண்டும் எனக் கூறி சபை அமர்வுகளை நடாத்திய  மாகாண சபையினர் 20 இலட்சம் ரூபா நிதியை ஏப்பமிட்டது அம்பமாகியுள்ளது.

வடமாகாண சபையின் இன்றைய அமர்வின்போது அது அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் வாயினாலேயே குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. அமைச்சர்கள்மீதான விசாரணைக்காக மூன்று இலட்சமும் விசாரணை குறித்த 5 விசேட அமர்வுக்க  20 இலட்சங்களும் செலவிடப்பட்டுள்ளன.

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com