சற்று முன்
Home / செய்திகள் / 12 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது

12 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது இரு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று (05) அதிகாலை இந்தியாவின், இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் நெடுந்தீவிற்கு அண்மித்த கடற்படைப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 12 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படையினர் தடுத்து வைத்திருப்பதுடன், கைதுசெய்யப்பட்ட 12 மீனவர்களையும் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

இவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றார்கள்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com