சற்று முன்
Home / செய்திகள் / 10 கிலோ கேரளக் கஞ்ஞாவுடன் வடமராட்சியில் 05 பேர் கைது !

10 கிலோ கேரளக் கஞ்ஞாவுடன் வடமராட்சியில் 05 பேர் கைது !

யாழ் பருத்தித்துறை அல்வாய் தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை நெல்லியடி பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீட்டினை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

அங்கு பொதி செய்யப்பட்டுக்கொண்டிருந்த 10 கிலாகிராம் கஞ்சாவை மீட்டதுடன் வீட்டில் இருந்த 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com