சற்று முன்
Home / சினிமா / நடிகை அனுபமாவின் காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம் உள்ளே

நடிகை அனுபமாவின் காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம் உள்ளே

ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகள் நீண்டநாள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை.

ஆனால் அவர்கள் படங்கள் நடிக்க ஆரம்பித்த சில காலங்களிலேயே திருமணம் செய்து கொண்டால் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கும்.

அப்படி டுவிட்டரில் நடிகை அனுபமாவின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அனுபமாவின் கருப்பு-வெள்ளையில் எடுத்திருக்கும் புகைப்படத்தில் ஒரு நபர் இருக்கிறார். அவர் யார் என்று தெரியவில்லை, இதனால் ரசிகர்கள் அவர் தான் நடிகையின் காதலன் என்று புலம்பி வருகின்றனர்.

ஆனால் உண்மையில் அது நடிகர் சாய் தரம் தேஜ், ஒரு படத்திற்காக இருவரும் எடுத்த புகைப்படம் அது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com