சற்று முன்
Home / செய்திகள் / வேட்புமனுப் பட்டியலுடன் ஒருவர் தப்பி ஓட்டம்

வேட்புமனுப் பட்டியலுடன் ஒருவர் தப்பி ஓட்டம்

வேட்பு மனுவில் பெயரை சேர்ப்பது குறித்து ஏற்பட்ட முரன்பாடு காரணமாக, கட்சியொன்றின் வேட்புமனு பட்டியலை ஒருவர் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
ஹொரண – பொகுணுவிட பகுதியில் வைத்து, சந்தேகநபர் பிறிதொருவரைத் தாக்கிவிட்டு இவ்வாறு வேட்புமனுப் பட்டியலை தூக்கிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com