சற்று முன்
Home / செய்திகள் / வானில் எடுத்துச் செல்லப்பட்ட 80 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

வானில் எடுத்துச் செல்லப்பட்ட 80 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

வான் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த சுமார் 80 இலட்சம் ரூபாய் வரையான பணம், கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று பகல் ராகம – பெசிலிகா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காரொன்றில் வந்த கொள்ளையர்கள் வீதியை மறித்து வேனின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும், இதனால் எவருக்கும் காயங்களோ உயிராபத்தோ ஏற்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com