சற்று முன்
Home / செய்திகள் / வவுனதீவு சம்பவத்தை உரியமுறையில் விசாரித்திருந்தால் குண்டுத் தாக்குதல்களை தவிர்த்திருக்கலாம்

வவுனதீவு சம்பவத்தை உரியமுறையில் விசாரித்திருந்தால் குண்டுத் தாக்குதல்களை தவிர்த்திருக்கலாம்

மட்டக்களப்பு – வவுணத்தீவில் காவற்துறையினர் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை உரிய முறையில் விசாரணை செய்திருந்தால் நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற அசம்பாவிதத்தை தவிர்த்திருக்க முடியும் என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா – கந்தப்பளை கொங்கோடியா நடுப்பிரிவு, கீழ்பிரிவு பகுதிக்கான பிரதான பாதை புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com