சற்று முன்
Home / செய்திகள் / வட பகுதியில் சுமார் 34 ஆயிரத்து 500 பேரிற்கு ஒரு அங்குல காணியேனும் இல்லை

வட பகுதியில் சுமார் 34 ஆயிரத்து 500 பேரிற்கு ஒரு அங்குல காணியேனும் இல்லை

வட பகுதியில் சுமார் 34 ஆயிரத்து 500 பேர் ஒரு அங்குல காணியேனும் இல்லாத நிலையில் உள்ளனர் என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, 11 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் சுரேன் ராகவன் கூறியுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com