சற்று முன்
Home / செய்திகள் / வடமாகாண பட்டதாாிகள் 81 பேருக்கு ஆசிாியா் நியமனம்

வடமாகாண பட்டதாாிகள் 81 பேருக்கு ஆசிாியா் நியமனம்

வடமாகாண பட்டதாாிகள் 81 பேருக்கு ஆசிாியா் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது.

நிகழ்வில் தகவல் தொழில் நுட்ப பாடத்துக்காக 57 ,கணித விஞ்ஞான பாடத்துக்கு 15 உட்பட 72 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

இது தவிர விவசாய போதனராசியார் 9 பேருக்கான கடிதங்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் அரச அதிகாரிகள், பட்டதாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com