சற்று முன்
Home / செய்திகள் / வடக்கு மாணவர்களுக்கான “அங்கர் ரலன்ட்” முதல்சுற்றில் 35 மாணவர்கள் தெரிவு

வடக்கு மாணவர்களுக்கான “அங்கர் ரலன்ட்” முதல்சுற்றில் 35 மாணவர்கள் தெரிவு

வட மாகாண மாணவர்களுக்கு இடையே இன்று (30) நடாத்தப்பட்ட “Anchor Students with Talent ”போட்டியின் முதல் சுற்றில் 35 மாணவர்கள் வெற்றியீட்டியுள்ளனர். தொடர்ந்து இந்தப் போட்டியின் இரண்டாம் அரையிறுதி சுற்று எதிர்வரும் 6 ஆம் திகதி கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
முதலாம் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது..

முதலாம் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள் இதோ :

சி.திலாக்சான் (புனித சேர்வியர் பாய்ஸ் கல்லூரி -தரம்13)
தர்ஷினி (புனித சேர்வியர் மகளிர் கல்லூரி-தரம்13)
எம்.கவிவர்மன் (புனித சேர்வியர் பாய்ஸ் கல்லூரி-தரம்13)
சிவஜோக்கராச கோபிக்க (அல்/அசார் மகா வித்தியாலயம்-தரம்9)
கணேசமூர்த்தி ஸ்ரீஜெனனி (புனித சேர்வியர் மகளிர் கல்லூரி-தரம்9)
செந்தில்ராஜன் திவிஷா (மன்சார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி-தரம்8)
எஸ். தரங்கிணி (புனித சேர்வியர் மகளிர் கல்லூரி-தரம்11)
டீ.சௌமிய (மன்னார்/மத்திய மகா வித்தியாலயம் பேசாலை-தரம்10)
ஏ.பிரதீபா (கி/முழங்காவில் மகா வித்தியாலயம்-தரம்13)
எ.கே.ஜெக்கிலன் புளோரிடா (புனித சேர்வியர் மகளிர் கல்லூரி-தரம்9)
டீ.றொபின்சய்ய பெனிசிலின் (தோட்டவேலை பாடசாலை-தரம்8)
எம்.பி.கிழிந்த குன்ன (ரோமன்கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை-தரம்9)
ஸ்டெப்பான் ராஜதுரை ரெனோசன் (கரிசல் ரோமன்கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை-தரம்11)
சண்முகநாதன் சகன்ராஜ் (தட்சணை மருதமடு மகா வித்தியாலயம்-தரம்10)
ளாரன்ஸ் மரியா (புனித சேர்வியர் மகளிர் கல்லூரி-தரம்11)
சுதாகர் துருக்ஷன் (புனித சேர்வியர் பாய்ஸ் கல்லூரி-தரம் 9)
ஆர்.இ. பசிலிய சீயோன்(புனித சேர்வியர் மகளிர் கல்லூரி-தரம்8)
ரஞ்சித் குமார் டிலாக்சான் (தற்சனைமடம் மத்திய மகா வித்தியாலயம்-தரம்9)

அன்டன் அனிதா(புன்னளை கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலயம்- தரம்12)
சஞ்சிகா சுகுமார் (மகாஜன கல்லூரி தெல்லிப்பழை- தரம்13)
சிவரஞ்சன் கோகுலன்(விக்னேசுவரா கல்லூரி கரவெட்டி-தரம்13)
மயூரன் மதுவந்தி (யாழ். மகாஜன கல்லூரி-தரம் 6)
கலைச்செல்வன் கிஷா (யாழ். வல்வை சிவகுரு வித்தியாலயம்-தரம்8)
உமாகந்தன் கபிஷா (யாழ் மகாஜன கல்லூரி-தரம் 9)
A.நின்துஷா( யாழ் .உடுப்பிட்டி மகளிர் கல்லூரி -தரம்13)
P.நிவேதனா (யாழ். இந்து மகளிர் கல்லூரி -தரம்11)
R.சீனுஜா(யாழ் .அத்தியார் இந்து கல்லூரி -தரம்11)
E.சியானா (கரந்தன் பகுப்பாளை வித்தியாலயம்-தரம்9)
S.மாதுமை(பரு. மெதடிஸ் மகளிர் உயர் தரபாடசாலை-தரம்9)
K.விதுஷனா (யாழ். மெதடிஸ் மகளிர் உயர் தர பாடசாலை -தரம்8)
S.தனுஷா( யாழ். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி-தரம்12)
U.விஜிதரன்(யாழ். ஆவரங்கால் நடராஜா ராமலிங்கம் வித்தியாலயம-தரம்11)
தஸ்மி (யாழ். இளவாலை மெய்கண்டன் மகா வித்தியாலயம்-தரம்12)
ஜெனி திருக்குமரன் (கரம்பொன் சிறிய புஷ்ப மகளிர் மகா வித்தியாலயம்-தரம் 7)
முருகதாஸ் அருதர்ஷன் (பரு.ஹாட்லிக் கல்லூரி -தரம்8)
சித்திரவேல் சரவணன் (வல்வெட்டித்துறை சிதம்பர கல்லூரி -தரம்7)

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com