சற்று முன்
Home / செய்திகள் / ரயில் விபத்து மூன்று யானைகள் பலி

ரயில் விபத்து மூன்று யானைகள் பலி

ஹபரனை – பலுகஸ்வெவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் 127வது கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன.

இன்று அதிகாலை 04.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து காரணமாக புகையிரதமும் தடம்புரண்டுள்ளது.

மட்டக்களப்பு ​நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com