சற்று முன்
Home / செய்திகள் / யாழ் பல்கலையில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்

யாழ் பல்கலையில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தினம் யாழ் பல்கலைக் கழகத்திலும் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

ஜீலை 5 கரும்புலிகள் தினமான யாழ் குடாநாட்டின் பல இடங்களிலும் கரும்புலி நாள் நினைவுகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று இரவு 6.05
மணிக்கு பல்கலைக்கழகத்தில் நினைவு சுடரேற்றப்பட்டு கரும்புலிகள் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com