சற்று முன்
Home / செய்திகள் / யாழ் பல்கலைக்கழக வெளிவாரி மாணவர்களின் பட்டச் சான்றிதழ் வழங்கல் நிகழ்வு

யாழ் பல்கலைக்கழக வெளிவாரி மாணவர்களின் பட்டச் சான்றிதழ் வழங்கல் நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பினைப் பூர்த்திசெய்த மாணவர்களின் பட்டச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 29.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் விக்னேஸ்வரன் தலைமையில் மூன்று அமர்வுகளாக நடைபெற்ற பட்டச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலைமாணி மற்றும் வணிகமாணி பட்டப்படிப்புக்களைப் பூர்த்தி செய்த மாணவர்கள் பட்டச் சான்றிதழ்களைப் பெற்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com