சற்று முன்
Home / செய்திகள் / யாழில் நாளை கடமைகளைப் பொறுப்பேற்கிறார் வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன்

யாழில் நாளை கடமைகளைப் பொறுப்பேற்கிறார் வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன்

வடக்கு மாகா­ணத்­தின் புதிய ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட் ­டுள்ள கலா­நிதி சுரேன் ராக­வன் நாளை 9ஆம் திகதி தனது கட­மை­க­ளைப் பொறுப் ­பேற்­க­வுள்­ளார்.

இந்­தத் தக­வலை அவரே ஊடகங்களுக்குத் தெரி­வித்­தார்.
வடக்கு மாகாண ஆளு­ந­ரா­கப் பணி­யாற்­றிய குரே கடந்த மாத இறு­தி­யில், ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் அறி­வு­றுத்­த­லுக்கு அமை­வாக அவர் பதவி வில­கி­யி­ருந்­தார்.

இந்த நிலை­யில் புதிய ஆளு­ந­ராக கலா­நிதி சுரேன் ராக­வன் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் நேற்று மாலை நிய­மிக்­கப்­பட்­டார்.

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள ஆளு­நர் அலு­வ­ல­கத்­தில் நாளை புதன் கிழமை தனது கட­மை­க­ளைப் பொறுப்­பேற்­க­வுள்­ளேன் என்று கலா­நிதி சுரேன் ராக­வன் தெரி­வித்­தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com