சற்று முன்
Home / செய்திகள் / யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 ஆவது நபரும் வீடு திரும்புகிறார்

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 ஆவது நபரும் வீடு திரும்புகிறார்

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 10வது நபரும் குணமடைந்துள்ள நிலையில் அம்புலஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

இரணவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே குணமடைந்து வீடு திரும்பவுள்ளார். இதேவேளை ஏற்கனவே 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள மை குறிப்பிடத்தக்கதாகும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com