சற்று முன்
Home / செய்திகள் / மோடி – மைத்திரி சந்திப்பு

மோடி – மைத்திரி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு விழாவுக்காக இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்றுகாலை ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

இரு தலைவர்களும் நாட்டின் உறவுகள் குறித்து பரஸ்பரம் கலந்துரையாடினர்.

இதன்போது அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஐ.எஸ் தாக்குதல் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேசிக்கொண்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என மோடி உறுதியளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com