சற்று முன்
Home / செய்திகள் / மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் சிறுகதை நூல்கள் வெளியீடு

மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் சிறுகதை நூல்கள் வெளியீடு

சிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு சாமிநாதன் விமல் மொழிபெயர்த்த கௌஷல்ய குமாரசிங்ஹவின் “இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்” (நாவல்) மற்றும் பிரபாத் ஜயசிங்ஹவின் “மகர தோரணம்” (சிறுகதைகள்), சிவலிங்கம் அனுஷா மொழிபெயர்த்த நிஷ்ஷங்க விஜேமான்னவின் “தாரா ஷியாமலீ குமாரசுவாமி” (நாவல்)

ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு இன்று 18.07.2018 (புதன்கிழமை) பிற்பகல் 2.00மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட புதிய கட்டடத்தின் 408 ஆம் இலக்க மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க, திரு. கௌசல்ய குமாரசிங்க, மற்றும் கலாநிதி அதுலசிறி சமரகோன் (திறந்த பல்கலைக்கழகம்), கலாநிதி சுமதி சிவமோகன் ( பேராதனைப் பல்கலைக்கழகம்) சுவாமிநாதன் விமல், அனுஷா சிவலிங்கம் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com