சற்று முன்
Home / செய்திகள் / முச்சக்கர வண்டியை மோதித் தள்ளிய இராணுவ வாகனம் – மூவர் பலி – இயக்கச்சியில் சம்பவம்

முச்சக்கர வண்டியை மோதித் தள்ளிய இராணுவ வாகனம் – மூவர் பலி – இயக்கச்சியில் சம்பவம்

முச்சக்கர வண்டியும் இராணுவ வாகனமும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

இந்தச் சம்பவம் இயக்கச்சியில் இன்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றது.

பளைப்பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், கரந்தாயைச் சேர்ந்த குகன் மற்றும் பண்ணை ஒன்றில் பணியாற்றும் சாந்தன் என்ற மூவருமே விபத்தில் உயிரிழந்தனர் என்று தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மூவரின் சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com