சற்று முன்
Home / செய்திகள் / மாநகர சபையின் சபா மண்டபத்தின் புனரமைப்பு செலவு 55 இலட்சம்

மாநகர சபையின் சபா மண்டபத்தின் புனரமைப்பு செலவு 55 இலட்சம்

யாழ்.மாநகர சபையின் மாதாந்த கூட்டம் நடைபெறும் சபா மண்டபத்தின் புனரமைப்பு பணிக்காக 55 இலட்சத்து 26ஆயிரத்து 141 ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது.

சபா மண்டபத்தில் உறுப்பினர்களுக்கான கதிரைகளுக்கான செலவாக 23 இலட்சத்து 75ஆயிரத்து 006 ரூபாயும் , மேசைக்கான செலவாக 5 இலட்சத்து 71 ஆயிரம் ரூபாயும் , ஒலிவாங்கிகளுக்கான செலவாக 25 இலட்சத்து 80 ஆயிரத்து 135 ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக மாநகர சபை அமர்வு நடைபெறும் சபா மண்டபத்தின் மீள் புனரமைப்பின் செலவு விபரங்களை கேட்ட போதே இந்த தகவல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com