சற்று முன்
Home / செய்திகள் / மாகாணசபை உறுப்பினரின் தன்னிலை விளக்கக் கூட்டம்

மாகாணசபை உறுப்பினரின் தன்னிலை விளக்கக் கூட்டம்

முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணயில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான வடமாகாண சபை உறுப்பினர்  ச.சுகிர்தன் பொதுமக்கள் மத்தியில் தன்னிலை விளக்கமளிக்கவுள்ளார். இலக்கம் 15, ‘அழகு நிலா’, அரசடி வீதி, வதிரி, கரவெட்டி’  எனும் முகவரியில் அமைந்துள்ள இடத்தில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கு இந்தத் தன்னிலை விளக்கச் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது மக்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com