சற்று முன்
Home / செய்திகள் / மலேசியப் பிரதமருடன் ரணில் மைத்திரி, சந்திப்பு

மலேசியப் பிரதமருடன் ரணில் மைத்திரி, சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேஷிய பிரதமர நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் இன்று காலை ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த மலேசிய பிரதமரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

விஞ்ஞானம் தொழில்நுட்பம் புத்தாக்கம் உயிரியல் பொருளாதார அபிவிருத்திஇ இராஜதந்திர அதிகாரிகளைப் பயிற்றுவித்தல் போன்ற மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
மலேஷிய பிரதமருக்கான உத்தியோக பூர்வ வரவேற்ப்பு நிகழ்வு ஜனாதிபதி செயலககத்திற்கு அருகில் இன்று காலை இடம் பெற்றது.
இதன் போது 21 மரியாதை வேட்டுகளும் தீர்க்கப்பட்டன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com