சற்று முன்
Home / செய்திகள் / மகிந்தவின் மகனுக்கு இந்து முறைப்படி மீண்டும் திருமணம்

மகிந்தவின் மகனுக்கு இந்து முறைப்படி மீண்டும் திருமணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வின் புதல்வர் ரோகித-டட்யானா தம்பதியர் இன்று சைவ பாரம்பரியப்படி திருமணம் செய்துகொண்டார் .

கடந்த 24 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட எதிக்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ மற்றும் டட்யான தம்பதியினர் இன்றைய தினம் (29.01.1019) வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் விசேட இந்து பூஜை வழிபாடுகளில் பங்குபற்றியதுடன், மாலை மாற்றிக் கொண்டார்கள்.

சிறப்பு பூஜை வழிபாடுகளில் திருமணத் தம்பதியினருடன் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஸ, திருமதி. சிராந்தி ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, திரு. ஜோஷித்த ராஜபக்ஸ, ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு. பெரியசாமி சுந்தரலிங்கம் மற்றும் திருமதி. சாந்தி சுந்தரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com