சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / புல்லாவெளி செபஸ்தியார் ஆலய வருடாந்த பெருநாள் சனிக்கிழமை ஆரம்பம்

புல்லாவெளி செபஸ்தியார் ஆலய வருடாந்த பெருநாள் சனிக்கிழமை ஆரம்பம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பங்ககிற்க்கு உட்பட்ட புல்லாவெளி செபஸ்ரியார் ஆலய பெருநாள் எதிர்வரும் 07.07.2018 அன்று பிற்பகல் நான்கு மணியளவில் ஆரம்பமாகி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிவரை பெருநாள் வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

இவ்வழிபாடுகள் வெற்றிலைக்கேணி பங்குத்தந்தை தலமையில் இடம்பெறவுள்ளன.
குறித்த பெருநாளுக்கு வருடாந்தம் ஆயிரக்கணக்கில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து வழிபாடு செய்துவருகின்றனர்.இம்முறையும் வழமை போன்று வருகின்றன அடியார்களுக்குப் போதுமான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com