சற்று முன்
Home / இந்தியா / பதவியேற்க முன்பே மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

பதவியேற்க முன்பே மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

நாளை முதல் தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல். தற்போது செயல்படும் நேரம் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பாட்டில் உள்ளது.

நாளை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும் மதுபானக்கடைகள் செயல்படும் என்பதை அறிவித்துள்ளார்கள்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டு இருப்பதால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com