சற்று முன்
Home / செய்திகள் / நெல்லியடியில் உணவகம் மீது தாக்குதல்

நெல்லியடியில் உணவகம் மீது தாக்குதல்

நெல்லியடியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில் இனந்தெரியாத இருவர் பூட்டிருந்த உணவகம் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது உணவகத்தின் கண்ணாடிகள் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது. இது தொடர்பில் இன்று காலை கடை உரிமையாளர் நெல்லியடி பொலிஸ்நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com