சற்று முன்
Home / செய்திகள் / நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் மொஹமட் அலி ஹசன் கைது

நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் மொஹமட் அலி ஹசன் கைது

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளரான மொஹமட் அலி ஹசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பியகம பொலிசாரினால் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மல்வான பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டினைச் சோதனையிட்டதில் போர 12 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 93 ரவைகள் மீட்கப்பட்டதை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com