சற்று முன்
Home / செய்திகள் / நாமலுக்கு பிணை

நாமலுக்கு பிணை

நிதி மோசடி வழக்கு விசாரணை ஒன்றிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 3 பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 3 பிரதிவாதிகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com