சற்று முன்
Home / செய்திகள் / நவாலியில் காவாலித்தனம் – திருச்சபைக்குச் சொந்தமான நினைவுச் சின்னங்கள் சேதம்

நவாலியில் காவாலித்தனம் – திருச்சபைக்குச் சொந்தமான நினைவுச் சின்னங்கள் சேதம்

யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள
நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் சில நினைவு கட்டங்கள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(1) மாலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் குறித்த விடையம் தொடர்பாக ஆராய்ந்திருந்தார்.

குறித்த விடையம் தொடர்பாக மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com