சற்று முன்
Home / செய்திகள் / நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள்வெட்டு

நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள்வெட்டு

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட மயானத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மீது இனம் தெரியாத நபர்கள் இன்று மாலை வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கோண்டாவில் காரைக்கால் இந்து மயானத்தில் பணியாற்றும் பணியாளர் மீது இனம் தெரியாத நபர்கள் வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த பணியாளர் உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இதேவேளை படுகாயமடைந்த பனியாளர் அங்கவீனமுற்றவர் என தெரிவிக்கப்படுகிறது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com