சற்று முன்
Home / கோவில் / நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா ஆரம்பமாகியது

நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா ஆரம்பமாகியது

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று (25) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இக் கொடியேற்ற வைபவத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர். வடக்கின் பல பகுதிகளிலும் தீவுப் பகுதி மற்றும் வெளியூர்களில் இருந்தும் திரண்டு வந்திருந்த அடியார்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து பூசை அபிஷேகத்தை அடுத்து நாகபூஷணி அம்மன் திருவீதியுலா வந்தார். யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து நயினாதீவுக்கு விசேட போக்குவரத்துச் சேவையும் தனியார் மினி பஸ் சேவையும் இடம்பெற்றன.

தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நல்லூர் சூழலில் விபச்சார நடவடிக்கை – விடுதியில் இருந்த நால்வர் கைது

யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com