சற்று முன்
Home / செய்திகள் / தொடரும் செல்பி மரணங்கள் – நீர்வீழ்ச்சியில் செல்பி எழுத்தவர் தவறி விழுந்து மணரம்

தொடரும் செல்பி மரணங்கள் – நீர்வீழ்ச்சியில் செல்பி எழுத்தவர் தவறி விழுந்து மணரம்

அரநாயக்க தோதல்ஓய, பெரவில பிரதேசத்தில் நீர்வீழ்ச்சி ஒன்றில் இருந்து கீழே விழுந்த 34 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறையில் இருந்து உஸ்ஸபிட்டிய அலுபாத பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த எம்.கே. சேனக்க மதுரங்க என்பவரே இன்று மதியம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஏழு இளைஞர்கள் தோதல்ஓய பிரதேசத்தில் நீர்வீழ்ச்சி ஒன்றை பார்க்க சென்றுள்ளனர்.

இவர்கள் மொரட்டிய பாலத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கும் நேரத்தில் இந்த இளைஞர் கீழே விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகள் நடைபெறும் வரை சடலம் அரநாயக்க வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் குறித்து அரநாயக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com