சற்று முன்
Home / செய்திகள் / தேர்தல் திகதி அறிவிப்பு – பெப்ரவரி 10இல் உள்ளூராட்சித் தேர்தல் !

தேர்தல் திகதி அறிவிப்பு – பெப்ரவரி 10இல் உள்ளூராட்சித் தேர்தல் !

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 2018 ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இந்த மாதம் 26ம் திகதி வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் தேர்தல் நடைபெறும் தினம் தொடர்பில் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com