சற்று முன்
Home / செய்திகள் / தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தில் இரத்ததானம்

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தில் இரத்ததானம்

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினால் இரத்ததானம் வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர்க் கந்தன் ஆலய பின்பக்கத்தில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையிலேயே இன்றைய தினம் இரண்ததானமும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் அரசியல் பிரதிநிதிகள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களும் இணைந்து இரத்ததானத்தை வழங்கியுள்ளனர்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com