சற்று முன்
Home / செய்திகள் / தமிழ் அரசியற் கைதி உணவு தவிர்ப்புப் போராட்டம்

தமிழ் அரசியற் கைதி உணவு தவிர்ப்புப் போராட்டம்

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை ­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­யொ­ரு­வர் நேற்று முதல் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள் ­ளார். வழக்­கு­களைத் துரி­தப்­ப­டுத் ­தும்­படி வலி­யு­றுத்­தியே, உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளார்.

கிளி­நொச்சி வட்­டக்­கச்­சியை சேர்ந்த சிவப்­பி­ர­கா­சம் சிவ­சீ­லன் என்ற அர­சி­யல் கைதியே போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளார். தனது கோரிக்கை கடி­தத்தை அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சாலை பொறுப்­ப­தி­காரி மூலம், சிறைச்­சாலை ஆணை­யா­ள­ருக்கு அனுப்பி வைத்­துள்­ளார்.

இவ­ரது தந்­தை­யார் கடந்த சில தினங்­க­ளின் முன்­னர் கால­மா­கி­யி­ருந்­தார். அதற்­காக சில மணித்­தி­யா­லங்­கள் விடு­முறை அவ­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com