சற்று முன்
Home / செய்திகள் / தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நல்லூர்த் தொகுதிக்கான நிர்வாகம் தெரிவு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நல்லூர்த் தொகுதிக்கான நிர்வாகம் தெரிவு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேசத்திற்கான நிர்வாகத் தெரிவுக் கூட்டம் இன்று (11/03/2018) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் கட்சித் தலமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் நல்லூர் தொகுதி அமைப்பாளராக த.பகீரதராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
செயலாளராக ஜே.கிருபாகரன், பொருளாளராக பு.ஆருரன் , உப தலைவராக ம.விஜிதரன், உப செயலாளராக இ.அமுதன், நிர்வாகச் செயலராக ச.சுரேஸ்குமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com