சற்று முன்
Home / செய்திகள் / தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் கன்ரர் ரக வாகனம் மோதி விபத்து!

தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் கன்ரர் ரக வாகனம் மோதி விபத்து!

தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் பிரசாந்த் வேலைக்கு செல்லும் வழியில் வல்லை அச்சுவேலி சந்தி பகுதியில் கன்ரர் ரக வாகனம் மோதி படுகாயமடைந்துள்ளார். இன்று (07-12-2017) காலை இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்போது யாழ் போதனா வைத்தியசாலையின் 24ம் விடுதியில் அனுமதிக்கப்படு அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது.
இது உண்மையில் விபத்தா? இல்லை திட்டமிட்ட சதியின் மூலமான விபத்துப் போன்ற தாக்குதலா? என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இவர் தீவிர தமிழ் தேசிய செயற்பாட்டாளரும், சமூகவலைத்தள செயற்பாட்டாளருமாவார். இவரது சமூகவலைத்தள கருத்துக்கள் பல பலருக்கு சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com