சற்று முன்
Home / செய்திகள் / டிப்பர் மோதி கனகம்புளியடியில் ஒருவர் பலி!

டிப்பர் மோதி கனகம்புளியடியில் ஒருவர் பலி!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் பொங்கலுக்குச் சென்று திரும்பியவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் வயோதிபர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். யாழ்.சாவகச்சேரி கனகம்புளியடி சந்தி – புத்தூர் மீசாலை வீதியில் காளிகோவிலுக்கு அருகாமையில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 5 மணயளவில் நடந்து வீடு திரும்பியபோது டிப்பர் வாகனம் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்போது டிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் சரசாலை வடக்கைச் சேர்ந்த 65 வயதுடைய விநாசித்தம்பி சிவசுந்தரம் என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com