சற்று முன்
Home / செய்திகள் / சுரேசின் சின்னத்திலும் போட்டியிடத் தயார் – ஆனந்த சங்கரியை எப்படி ஏற்பது ? – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்பு நேர்காணல்

சுரேசின் சின்னத்திலும் போட்டியிடத் தயார் – ஆனந்த சங்கரியை எப்படி ஏற்பது ? – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்பு நேர்காணல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துரோகமிழைக்கிறது என அதிலிருந்து வெளியேறிய கட்சிகள் இணைந்து அதிலும் மோசமான கொள்கைகளையுடைய தமிழர்விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுவைத்து அக்கட்சியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதனை எந்த கொள்கைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியும் எனக் கேள்வியெழுப்பியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சைக்கிள் சின்னத்தில் போராட்டியிடுவதுதான் ஈபிஆர்எல்எவ் இற்குப் பிரச்சனை எனில் ஈபிஆர்எல்எவ் இன் சின்னத்திலும் இணைந்து போட்டியிட தாங்கள் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பொது அமைப்புக்களுடன் இணைந்து பதிய அரசியல் கூட்டணி ஒன்று அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் புதிய அரசியல் கூட்டணி குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துக்களும் பரப்பப்பட்டுவரும் நிலையில் புதிய கூட்டணி குறித்த தற்போதய நிலைப்பாடுகள் குறித்து எமக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலியே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவருடனான நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.

About Jaseek

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com