சற்று முன்
Home / செய்திகள் / சுன்னாகத்தில் வாகன விபத்து பெண் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்

சுன்னாகத்தில் வாகன விபத்து பெண் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்

யாழ்.பலாலி வீதி சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், மற்றொருவா் படுகாயமடைந்துள்ளாா்.

வான் ஒன்றுடன் துவிச்சக்கர வண்டி மோதி இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் துவிச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த 49 வயதான அதே பகுதியை சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார்.

துவிசக்கரவண்டியை செலுத்தியவர் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com