சற்று முன்
Home / செய்திகள் / சீன பிரதமரின் இலங்கை விஜயம் பிற்போட்டுள்ளது!

சீன பிரதமரின் இலங்கை விஜயம் பிற்போட்டுள்ளது!

சீன பிரதமர் லி கெகியாங் இந்த மாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை பிற்போட்டுள்ளார் என்று தெரியவருகிறது. இந்த மாதம் சீன பிரதமர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

எனினும், இந்தப் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்தரமுல்லவில் காணி வங்கி திறந்து வைப்பது, சீன பிரதமர் லி கெகியாங்கின் இலங்கை பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் காணிகளை பெற்றுக் கொள்வதற்கு இந்தக் காணி வங்கி, உதவியாக இருக்கும்.

About Sujitha Thurairajan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com